பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அதிகமாக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அதிகமாக்கு   வினைச்சொல்

பொருள் : அளவை கூட்டுதல்

எடுத்துக்காட்டு : தற்பொழுது சமுதாயத்தில் குற்றங்கள் அதிகமாகிவிட்டது

ஒத்த சொற்கள் : அதிகப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बढ़ने की क्रिया होना।

आजकल समाज में अपराध बढ़ रहे हैं।
अपराधों में वृद्धि हो रही है।
इज़ाफ़ा होना, इजाफा होना, तेज होना, तेज़ होना, बढ़ना, बढ़ोत्तरी होना, वृद्धि होना

பொருள் : அதிகமாகுதல்.

எடுத்துக்காட்டு : இரு நபர்களுக்காக செய்த உணவு மிகுந்துவிட்டது

ஒத்த சொற்கள் : மிகுதியாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गिनती या नाप तौल में अधिक होना।

दो आदमियों के लिए भोजन बढ़ गया है।
अधिक होना, अधिकाना, ज्यादा होना, बढ़ जाना, बढ़ना

Become bigger or greater in amount.

The amount of work increased.
increase