பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அண்டா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அண்டா   பெயர்ச்சொல்

பொருள் : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

பொருள் : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : கங்காளம், பெருங்கலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी रखने का लोहे,पीतल आदि का चौड़े मुँह का एक बड़ा बरतन।

गंगाल पानी से भरा हुआ है।
कंडाल, गंगाल

பொருள் : ஒரு வகை அண்டா

எடுத்துக்காட்டு : குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது

ஒத்த சொற்கள் : குண்டான், பெருங்கலம், பெரும்பாண்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का हंडा।

टोकने में पानी भरा हुआ है।
टोकना

பொருள் : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

ஒத்த சொற்கள் : குண்டா, பெருங்கலம், பெரும்பாண்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी रखने या भरने का पीतल या ताँबे का एक बड़ा बर्तन।

हंडा पानी से भरा हुआ है।
हंडा

A very large pot that is used for boiling.

caldron, cauldron

பொருள் : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

பொருள் : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

ஒத்த சொற்கள் : சோடுதலை, தவலை, வளைப்பதலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

பொருள் : அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

எடுத்துக்காட்டு : அண்டாவில் உள்ள பருப்பு குளிர்ந்து விட்டது அதை சூடு பண்ண வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काँसे का एक छोटा गोल बर्तन जिसमें दाल आदि पकाते हैं।

बटलोई की दाल ठंडी हो गई है, उसे गरम कर दो।
उखा, कुंड, कुण्ड, बटली, बटलोई, बटुली

Metal or earthenware cooking vessel that is usually round and deep. Often has a handle and lid.

pot