பொருள் : திருமணத்தின் சமயம் மாப்பிள்ளை மற்றும் பெண் அக்னியை ஏழு முறை வலம் வரல்
எடுத்துக்காட்டு :
அக்னிவலம் வரலின் போது பண்டிதர் மந்திரம் கூறிக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The prescribed procedure for conducting religious ceremonies.
ritual