பொருள் : சிரமம், தொந்தரவு, கட்டுப்பாடு முதலியவற்றிலிருந்து நீங்குவது
எடுத்துக்காட்டு :
நீங்கள் என்னை இந்த கடனிலிருந்து விடுபெற வையுங்கள்
ஒத்த சொற்கள் : விடுபடு, விடுபெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी भी प्रकार की परेशानी, जंजाल, बंधन आदि से मुक्त कराना।
आपने मुझे इस कर्ज से छुटकारा दिला दिया।பொருள் : தனித்து அல்லது விலகி இருப்பது
எடுத்துக்காட்டு :
மரணம் அல்லது ஆபத்திலிருந்து விலகுவது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :