பொருள் : இடத்தில், பரப்பில் நடு.
எடுத்துக்காட்டு :
இந்த கூட்டத்தின் மையத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : நடுப்பகுதி), மத்தியில், மையம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वृत्त या परिधि या पंक्ति के ठीक बीचों-बीच का बिन्दु या भाग।
इस वृत्त के केंद्र बिंदु से जाती हुई एक रेखा खींचो।