అర్థం : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்
							ఉదాహరణ : 
							வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்
							
పర్యాయపదాలు : முடிச்சு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : புல் அல்லது மரத்தின் சுமை
							ఉదాహరణ : 
							விறகுவெட்டி தலை மேல் விறகு மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு
							ఉదాహరణ : 
							வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்
							
పర్యాయపదాలు : கட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.
							ఉదాహరణ : 
							அவன் கடைத்தெருவிலிருந்து நான்கு மூட்டை அரிசி கொண்டுவந்தான்
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பெரிய மூட்டை
							ఉదాహరణ : 
							வண்ணானின் தலை மீது அழுக்கு துணிகளின் மூட்டை இருந்தது
							
ఇతర భాషల్లోకి అనువాదం :