అర్థం : தேர்ந்தெடுக்கப்பட்ட
							ఉదాహరణ : 
							பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது.
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு பொருளையோ ஒருவரையோ ஒரு பயன் அல்லது தகுதி அடிப்படையில் தரம் பிரித்து எடுத்துக் கொள்ளப்படுவதாகும்.
							ఉదాహరణ : 
							மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்.
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பலரின் விருப்பத்திற்கு உட்பட்டு தெரிவுசெய்தல்
							ఉదాహరణ : 
							இந்த பரிசுக்காக தேர்ந்தெடுத்த புத்தகம் என்னிடம் இருக்கிறது
							
పర్యాయపదాలు : தேர்ந்தெடுத்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
Chosen in preference to another.
selected