అర్థం : நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட
							ఉదాహరణ : 
							காவலர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் யாரிடம் குறை கூற முடியும்
							
పర్యాయపదాలు : நசுக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எதில் ஆதிக்கம் செலுத்தி தாழ்த்தப்பட்டதோ
							ఉదాహరణ : 
							ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் பொங்கி எழுந்தனர்.
							
పర్యాయపదాలు : நசுக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
Abused or oppressed by people in power.
downtroddenఅర్థం : ஒரு நபரை, சமூகத்தின் மூலமாக தள்ளிவைப்பது
							ఉదాహరణ : 
							ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்
							
పర్యాయపదాలు : அடக்கப்பட்ட, ஒத்திவைத்த, தள்ளிவைக்கப்பட்ட, விலக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी व्यक्ति, समाज आदि के द्वारा जिसका शोषण हुआ हो।
शोषित वर्ग के उत्थान के लिए सबको प्रयासरत होना चाहिए।అర్థం : ஒடுக்கப்பட்ட
							ఉదాహరణ : 
							ராமன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தான்.
							
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो जाति से निकाला हुआ हो।
राम अजाति लोगों की मदद करता है।