అర్థం : பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி.
							ఉదాహరణ : 
							அவனுடைய அனுபவத்தை பார்த்தே அவனுக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது
							
పర్యాయపదాలు : அனுபவம், துய்த்தல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
अनुभव से पूर्ण होने की अवस्था या भाव।
उसकी अनुभवपूर्णता को देखते हुए, उसे यह काम सौंपा गया है।