అర్థం : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்ச்சி.
							ఉదాహరణ : 
							நான் தங்களின் தரிசனத்தைப் பெற்று திருப்தியான நிலையை அடைந்தேன்
							
పర్యాయపదాలు : திருப்தியான, மனநிறைவான
ఇతర భాషల్లోకి అనువాదం :