ଅର୍ଥ : உயிரினங்கள் வாழும் இடம்
ଉଦାହରଣ :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
ସମକକ୍ଷ : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।ଅର୍ଥ : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு
ଉଦାହରଣ :
புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது
ସମକକ୍ଷ : அகிலம், அண்டம், உலகம், பூமி, பூலோகம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A part of the earth that can be considered separately.
The outdoor world.