ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வை   வினைச்சொல்

ଅର୍ଥ : வை, ஏல், போ

ଉଦାହରଣ : இப்பொழுது பருப்புப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்திருக்கிறார்கள்

ସମକକ୍ଷ : ஏல், போ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पकने के लिए चूल्हे पर रखा जाना।

अभी चूल्हे पर दाल चढ़ी है।
चढ़ना

ଅର୍ଥ : மனதில் வைக்க

ଉଦାହରଣ : நான் சில ரகசியங்களை மனதிலேயே வைத்திருக்கிறேன்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन आदि में धारण करना या ज्ञान, गुण आदि रखना।

वह विज्ञान के बारे में बहुत जानकारी रखता है।
रखना

Keep in mind or convey as a conviction or view.

Take for granted.
View as important.
Hold these truths to be self-evident.
I hold him personally responsible.
deem, hold, take for, view as

ଅର୍ଥ : ஏதாவதொரு இடம், வீடு முதலியவற்றின் உள்ளே வைப்பது

ଉଦାହରଣ : இங்கே நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வைக்கப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी स्थान, घर आदि के अंदर रखना।

यहाँ बीमार पशुओं को रखा जाता है।
रखना

ଅର୍ଥ : வை, பதி, ஒட்டு

ଉଦାହରଣ : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

ସମକକ୍ଷ : ஒட்டு, பதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

ଅର୍ଥ : போடு, வை

ଉଦାହରଣ : மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.

ସମକକ୍ଷ : போடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी जगह पर या वस्तु आदि में रखी हुई वस्तु आदि को किसी दूसरी जगह पर या वस्तु आदि में रखना।

इस घड़े का पानी दूसरे घड़े में डाल दो।
करना, डालना, रखना

Move around.

Transfer the packet from his trouser pockets to a pocket in his jacket.
shift, transfer

ଅର୍ଥ : ஒரு நிலையில் அல்லது செயலில் வை

ଉଦାହରଣ : அவள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பாள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी निश्चित या विशेष स्थिति आदि में रखना।

कमरे को साफ रखो।
वह हमेशा अपने आप को चुस्त-दुरुस्त रखती है।
रखना

ଅର୍ଥ : வை

ଉଦାହରଣ : அவள் சமைப்பதற்காக அடுப்பில் பாத்திரத்தை வைத்தாள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पकने के लिए आँच पर रखना।

भात बनाने के लिए उसने चूल्हे पर कुकर चढ़ाया।
चढ़ाना

ଅର୍ଥ : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

ଉଦାହରଣ : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

ସମକକ୍ଷ : சூடு, செருகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना

ଅର୍ଥ : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

ଉଦାହରଣ : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : திட்டு, நிந்தி, வஞ்சி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

ଅର୍ଥ : தொழில் அல்லது ஏற்பாடு செய்வது அல்லது செயல்முறையில் வருவது

ଉଦାହରଣ : வாத்தியங்களை வை வீட்டில் போனை வை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* व्यवस्था या प्रबन्ध करना या प्रक्रिया में लाना।

बाजी लगाइए।
घर पर फोन लगाइए।
लगाना

To arrange for.

Place a phone call.
Place a bet.
place

ଅର୍ଥ : வைக்கும் வேலையை மற்றவர்களிடம் விடுவது

ଉଦାହରଣ : சமீரா தன்னுடைய ஆபரணங்களை லாக்கரில் வைத்தாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रखने का काम दूसरे से करवाना।

समीरा ने अपने गहने लॉकर में रखवाए।
रखवाना, रखाना

ଅର୍ଥ : புதிய பாத்திரங்களை முதலாவது முறையாக பயன்படுத்துவது

ଉଦାହରଣ : புதிய பாத்திரங்களை பூஜையில் வைத்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नए बरतन को पहली बार काम में लाना।

पूजा के समय उसने कई बरतन अनवाँसे।
अनवाँसना