ଅର୍ଥ : துணிகள், சுவர்கள் முதலியவற்றால் உருவான செடி - கொடிகள்
ଉଦାହରଣ :
கோயில் சுவர்கள் அழகான வேலைப்பாடுகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளன
ସମକକ୍ଷ : சிமிட்டுவேலை, தொத்துவேலை, பணதி, வினையம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A picture or design printed from an engraving.
printଅର୍ଥ : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.
ଉଦାହରଣ :
சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்
ସମକକ୍ଷ : கைவினை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பூக்களின் வேலைப்பாடு இருக்கும் ஒரு வகை மெல்லிய துணி
ଉଦାହରଣ :
அவள் வேலைப்பாடுள்ள சல்வார் குர்தா அணிகிறாள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : துணிகள் சுவர்கள் முதலியவற்றின் மீது உருவாக்கப்பட்ட பூக்கள் அல்லது மரங்களின் அடையாளம்
ଉଦାହରଣ :
இந்த திரையில் உருவாக்கப்பட்ட வேலைப்பாடு கவர்ச்சியாக இருக்கின்றன
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவது ஒரு அடிப்பாகத்தின் மீது உருவான ஏதாவது ஒரு அடையாளம்
ଉଦାହରଣ :
எனக்கு புடவையில் உள்ள வேலைப்பாடு பிடிக்கவில்லை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சாதாரண மல்மல் மீது வண்ண பட்டினால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணி
ଉଦାହରଣ :
ரேஸ்மா வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டாவை போட்டிருந்தாள்
ସମକକ୍ଷ : கைவினையம், சிமிட்டு வேலை, தொத்துவேலை, வேலைத்திறன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :