ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வேறொருவர் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வேறொருவர்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மற்றொரு மனிதன்

ଉଦାହରଣ : தன்னுடைய மனைவி மற்ற ஆடவருடன் சிரித்து பேசுவது அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை

ସମକକ୍ଷ : இன்னொருவர், பிறத்தியார், பிறர், மற்ற ஆடவர், மற்றொருவர்

வேறொருவர்   வினை உரிச்சொல்

ଅର୍ଥ : வேறொருவர், மற்றவர்

ଉଦାହରଣ : என்னால் இந்த உதவியை செய்ய இயலாது. மற்றவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

ସମକକ୍ଷ : மற்றவர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी और से या किसी दूसरे से।

मैं आपकी कोई सहायता नहीं कर सकता आप अन्यतः लीजिए।
अन्यतः