ଅର୍ଥ : எரிச்சலை உண்டாக்கும் உடலில் தோன்றும் சிவப்பு நிற சிறுப் பரு
ଉଦାହରଣ :
அவன் வேர்க்குருவால் அவதிப்பட்டான்.
ସମକକ୍ଷ : வியர்க்குரு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வெயில் அதிகமாவதால் அல்லது இரத்தம் அதிக சூடாக இருக்கும் காரணத்தினால் ஏற்படும் ஒரு வகை நோய்
ଉଦାହରଣ :
வேர்க்குருவினால் உடல் முழுவதும் அடையாளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது
ସମକକ୍ଷ : சுள்ளக்கம், வெகுர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
एक प्रकार का रोग जो पित्त की अधिकता या रक्त में अधिक गरमी आ जाने के कारण होता है।
पित्ती में सारे शरीर में दाने और लाल चकत्ते निकल आते हैं।ଅର୍ଥ : கோடைக்காலத்தில் தோலில் பரவலாகத் தோன்றும் சிவப்பு நிறச் சிறுசிறு புடைப்புகள்.
ଉଦାହରଣ :
அவனுடைய உடல் முழுவதும் வேர்க்குரு இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :