ଅର୍ଥ : யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொள்வது உருவாக்குவது அல்லது ஏதாவது ஒரு வேலை செய்வதற்காக கூறும் செயல்
ଉଦାହରଣ :
மக்களின் வேண்டுகோளின்படி பாடகன் பாட்டு பாட்டு பாடுகிறான்
ସମକକ୍ଷ : கட்டளை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்.
ଉଦାହରଣ :
வேலைக்காரன் விடுமுறைகாக வேண்டுகோள் விடுத்தான்
ସମକକ୍ଷ : வேண்டுதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து அல்லது பணிவாகக் கேட்டல், கனிவாகக் கேட்டுக்கொள்ளுதல்
ଉଦାହରଣ :
என்னுடைய வேண்டுகோளை ஏற்றிக்கொள்ளுங்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :