ଅର୍ଥ : பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.
ଉଦାହରଣ :
பெரும்பான்மையோர் வெள்ளையானவர்களை அதிகம் விரும்புகிறார்கள்
ସମକକ୍ଷ : வெண்மையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
गौर वर्ण का या जिसका रंग साफ़ हो।
ज्यादातर लोग गोरी बहू पसंद करते हैं।ଅର୍ଥ : வெள்ளையான, வெண்நிறமான
ଉଦାହରଣ :
வெண்நிறமான புறா ஒன்று வானில் பறந்தது.
ସମକକ୍ଷ : வெண்நிறமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :