ଅର୍ଥ : நல்ல விளைச்சலை கொடுத்து அறுவடை செய்யும் நிலம்
ଉଦାହରଣ :
விவசாயியின் சொத்து அவருடைய விளைச்சல் நிலம் ஆகும்
ସମକକ୍ଷ : உற்பத்திநிலம், உற்பத்திபூமி, சாகுபடிநிலம், சாகுபடிபூமி, விளைகின்ற நிலம், விளைச்சல் நிலம், விளையும்பூமி, வெள்ளாமைநிலம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह भूमि जिसमें फसलें अच्छी तरह उपजती हों।
किसान का धन उसकी उपजाऊ भूमि ही होती है।