ଅର୍ଥ : வெளிவா, வெளியாகு, வெளியிடு
ଉଦାହରଣ :
அவர் எழுதிய புதிய புத்தகம் வெளியிடப்பட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தையல் பிரி, வெளிவா
ଉଦାହରଣ :
இந்த சட்டையின் தையல் பிரிந்துவிட்டது
ସମକକ୍ଷ : தையல் பிரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Become or cause to become undone by separating the fibers or threads of.
Unravel the thread.ଅର୍ଥ : பிய், வெளிவா, பிரி
ଉଦାହରଣ :
சட்டையின் பொத்தான் பிய்ந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வெளிவா, வெளியாகு
ଉଦାହରଣ :
குண்டு பாய்ந்தவுடன் காந்திஜியின் வாயிலிருந்து ஹேராம் என்ற வார்த்தை வெளிவந்தது
ସମକକ୍ଷ : வெளியாகு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விடுதலையாகு, வெளிவா
ଉଦାହରଣ :
இந்த வட்டாரத்தின் பெரிய போக்கிரி நேற்று சிறையிலிருந்து விடுதலையானான்
ସମକକ୍ଷ : விடுதலையாகு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வெளிவா
ଉଦାହରଣ :
மேசையின் ஒரு முனை மட்டும் சிறிது வெளிவந்துள்ளது
ଅର୍ଥ : வெளிப்படு, வெளிவா
ଉଦାହରଣ :
சுவாமியின் ஆசீர்வாதத்தால் ஊமையின் வாயிலிருந்து வார்த்தை வெளிப்பட்டது.
ସମକକ୍ଷ : வெளிப்படு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வெளிவா
ଉଦାହରଣ :
தேன் கூட்டிலிருந்து தேன் வெளிவருகிறது
ଅର୍ଥ : வெளிவா
ଉଦାହରଣ :
பாம்பு புற்றிலிருந்து வெளிவந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குறை மற்றும் பிழைகளை விலக்குவது
ଉଦାହରଣ :
அவன் திருந்த விரும்பினாலும் தன்னுடைய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை
ସମକକ୍ଷ : செம்மைபடு, நீங்கு திருந்து, பண்படு, மீள, விடுபடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दोष एवं त्रुटि आदि का दूर होना या बिगड़े हुए का बनना।
वह सुधरना चाहता है पर अपनी आदतों से लाचार है।