ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வெற்றியடைந்த ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வெற்றியடைந்த   பெயரடை

ଅର୍ଥ : தேர்வு, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நிலை.

ଉଦାହରଣ : இந்த போட்டியில் வெற்றியடைந்த மாணவர்களில் ரோகினும் ஒருவன்

ସମକକ୍ଷ : ஜெயமடைந்த, தேர்ச்சிபெற்ற, வெற்றிபெற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसने प्रयत्न करके कार्य या उद्देश्य सिद्ध कर लिया हो।

प्रत्येक सफल आदमी के पीछे कोई न कोई औरत अवश्य होती है।
अर्द्धुक, अर्धुक, कामयाब, सफल, सफ़ल, सिद्ध, सुफल

Having succeeded or being marked by a favorable outcome.

A successful architect.
A successful business venture.
successful

ଅର୍ଥ : தேவையான மதிப்பெண்கள் பெற்று அடையும் வெற்றியான நிலை.

ଉଦାହରଣ : தேர்வில் தேர்ச்சியான மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்

ସମକକ୍ଷ : சித்தியான, செயமான, ஜெயமடைந்த, ஜெயமான, தேர்ச்சியடைந்த, தேர்ச்சியான, வெற்றியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो परीक्षा में सफल हुआ हो।

उत्तीर्ण परीक्षार्थियों को पुरस्कृत किया जायेगा।
उत्तीर्ण, पारित, पास

Meeting the proper standards and requirements and training for an office or position or task.

Many qualified applicants for the job.
qualified