ଅର୍ଥ : எதிர்பாராத செயலினால் அல்லது பயம் அளிக்கக்கூடிய ஒன்றினால் திடீரென்று அதிர்ச்சியடைதல்.
ଉଦାହରଣ :
எப்பொழுதாவது குழந்தைகள் இரவில் தூங்கும் பொழுது பயங்கரமான கனவு கண்டு திடுக்கிடுவார்கள்
ସମକକ୍ଷ : அச்சமுறுதல், கிலியடைதல், திகிலடைதல், திடுக்கிடுதல், நடுக்கமடைதல், நெஞ்சுத்திடுக்கமடைதல், பயப்படுதல், பீதியடைதல், மனநடுக்கமடைதல், மருட்சியடைதல், மிரட்சியடைதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :