ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வெட்டு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வெட்டு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மாமிசத்திற்காக பறவை-கால்நடைகளை ஆயுதத்தைக் கொண்டு ஒரே முறை வெட்டுவது

ଉଦାହରଣ : முஸ்லீம்கள் ஒரே வெட்டில் வெட்டிய மாமிசத்தை உண்பது பாவம் என்று நினைக்கிறார்கள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मांस के लिए पशु-पक्षी काटने का वह ढंग जिसमें उसे हथियार के एक वार से काट डाला जाता है।

मुसलमान झटके द्वारा काटा मांस खाना पाप समझते हैं।
झटका

ଅର୍ଥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.

ଉଦାହରଣ : தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक शरीर या रूप छोड़कर दूसरा शरीर या रूप धारण करने की क्रिया।

ऐसा कहा जाता है कि मायावी राक्षसों में अपनी इच्छानुसार काया-पलट करने की शक्ति होती है।
काया पलट, काया-पलट, कायापलट

The act of changing in form or shape or appearance.

A photograph is a translation of a scene onto a two-dimensional surface.
transformation, translation

வெட்டு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒரு கோடு மற்றொரு கோட்டை குறுக்கே வெட்டுதல்

ଉଦାହରଣ : ஐந்து செ.மீட்டருக்கு கோடு வரைந்து, அதை மூன்று செ.மீட்டர் கோட்டால் குறுக்கே வெட்டவும்.

ସମକକ୍ଷ : அறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक रेखा का किसी एक स्थान पर दूसरी रेखा के ऊपर से होते हुए आगे निकल जाना।

रेखा गणित के इस प्रश्न में क्षैतिज रेखा को एक लंबवत रेखा बीचोबीच काट रही है।
काटना

ଅର୍ଥ : துண்டிப்பது

ଉଦାହରଣ : மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன

ସମକକ୍ଷ : துண்டி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काटा या छाँटा जाना।

बरसात से पूर्व ही पेड़-पौधे छँट गए हैं।
छँट जाना, छँटना, छिन्न होना

ଅର୍ଥ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ଉଦାହରଣ : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

ସମକକ୍ଷ : பதி, பொறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

ଅର୍ଥ : தோண்டியெடுப்பது

ଉଦାହରଣ : அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்

ସମକକ୍ଷ : தோண்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फावडे या पौंरा से अखाडे, खेत आदि की मिट्टी इस प्रकार खोदना तथा उसे उलट-पलट करना कि वह पोली, भुरभुरी और मुलायम हो जाय।

मिट्टी को पोली और भुरभुरी बनाने के लिए खेतों को गोडते हैं।
कोड़ना, गोड़ना

ଅର୍ଥ : தேய்த்து அறுப்பது

ଉଦାହରଣ : ஹலால் செய்யும் சமயம் ஆடுகளின் கழுத்தை வெட்டுகின்றனர்

ସମକକ୍ଷ : அறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रगड़कर काटना।

हलाल करते समय बकरे की गर्दन को रेतते हैं।
रेतना

ଅର୍ଥ : துண்டி, வெட்டு, அறு

ଉଦାହରଣ : போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.

ସମକକ୍ଷ : அறு, துண்டி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

झटके से अलग करना या काटकर दूर फेंकना।

सिपाही ने दुश्मनों के सर उड़ा दिए।
उड़ाना

Cut or remove with or as if with a plane.

The machine shaved off fine layers from the piece of wood.
plane, shave

ଅର୍ଥ : வெட்டு

ଉଦାହରଣ : அவன் வீட்டின் கூரையின் மேல் இருந்த மாமரத்தின் கிளையை வெட்டினான்.

ଅର୍ଥ : வெட்டு

ଉଦାହରଣ : ஆடுபுலி ஆட்டத்தின் போது ராஜன் தன் காயைக் கொண்டு கோபியின் காயை வெட்டினான்.

ଅର୍ଥ : கத்தரிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : மக்கள் நாவிதன் மூலமாக முடி வெட்டிக் கொள்கின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कतरने का काम किसी से कराना।

लोग नाई से बाल कटवाते हैं।
कटवाना, कटाना, कतरवाना, कतराना

Cause to work.

He is working his servants hard.
put to work, work

ଅର୍ଥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.

ଉଦାହରଣ : தோட்டக்காரன் செடிகளை வெட்டினான்

ସମକକ୍ଷ : அறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धारदार शस्त्र आदि से किसी वस्तु आदि के दो या कई खंड करना या कोई भाग अलग करना।

माली पौधों को काट रहा है।
कलम करना, क़लम करना, काटना, चाक करना

Remove by or as if by cutting.

Cut off the ear.
Lop off the dead branch.
chop off, cut off, lop off

ଅର୍ଥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.

ଉଦାହରଣ : தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कैंची या कैंची के आकार जैसे किसी औजार से काटना।

माली बगीचे के पौधों को हर महीने काटता है।
कतरना, काटना

Sever or remove by pinching or snipping.

Nip off the flowers.
clip, nip, nip off, snip, snip off

ଅର୍ଥ : வெட்டு

ଉଦାହରଣ : நாவிதன் சிறுவனின் முடியை வெட்டினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काटकर अलग करना।

उसने छत पर लटकती आम की डालियों को छाँट दिया।
छाँट देना, छाँटना

किसी वस्तु को किसी विशेष आकार में लाने के लिए काटना या कतरना।

माली बीच-बीच में बगीचे के पौधों को छाँटता है।
नाई ने उसके बाल छाँटे।
छाँटना

ताश के खेल में तुरुप के किसी पत्ते द्वारा किसी दूसरे पत्ते को प्रभावहीन करना।

रामू ने तुरुप के पंजे से मेरे एक्के को काटा।
काटना

Remove by or as if by cutting.

Cut off the ear.
Lop off the dead branch.
chop off, cut off, lop off

Sever or remove by pinching or snipping.

Nip off the flowers.
clip, nip, nip off, snip, snip off

ଅର୍ଥ : தோண்டும் வேலையை மற்றவர்களுக்காக செய்வது

ଉଦାହରଣ : சர்பஞ்ச் கிராமமக்களுக்காக ஒரு குளம் தோண்டினான்

ସମକକ୍ଷ : தோண்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खोदने का काम दूसरे से कराना।

सरपंच ने गाँव वालों से एक तालाब खुदवाया।
खुदवाना, खुदाना, खोदवाना, खोदाना

ଅର୍ଥ : விளையாட்டில் எதிரி அணி காயை வெட்டுதல்

ଉଦାହରଣ : சீதா சதுரங்க ஆட்டத்தில் தன் சிப்பாயைக் கொண்டு கீதாவின் ராணியை வெட்டினாள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खेल में किसी गोटी या खिलाड़ी का खेल के नियमानुसार किसी कारण से खेल से अलग किया जाना।

इस खेल में हमारे चार साथी मर गए फिर भी खेल हमने ही जीता।
ढेर होना, मरना

To be on base at the end of an inning, of a player.

die