ଅର୍ଥ : கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.
ଉଦାହରଣ :
அதிக வெப்பத்தின் காரணமாக கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
ଉଦାହରଣ :
பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்
ଉଦାହରଣ :
குண்டு வெடிப்பில் இருபது பேர் உயிர் இழந்தனர்