ଅର୍ଥ : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் ஏற்படும் துன்ப உணர்வு.
ଉଦାହରଣ :
இராமனின் வனவாசம் அயோத்தி மக்களை வருத்தமடையச் செய்தது
ସମକକ୍ଷ : கவலை, சோகம், துக்கம், வருத்தம், வேதனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
An emotion of great sadness associated with loss or bereavement.
He tried to express his sorrow at her loss.