ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வீழ்ச்சி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வீழ்ச்சி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

ଉଦାହରଣ : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

ସମକକ୍ଷ : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம்

ଅର୍ଥ : மலை, சாலை முதலியவற்றில் உயர்ந்திருக்கும் பகுதியையும் தாழ்வாக பகுதியையும் இணைக்கும் சாய்வான பரப்பு.

ଉଦାହରଣ : உத்திராஞ்சல் நிலச்சரிவில் ஐம்பதுபேர் இறந்தனர்

ସମକକ୍ଷ : சரிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एकाएक ऊपर से नीचे आने की क्रिया।

उत्तरांचल में भू स्खलन से पचास लोग मारे गए।
स्खलन

An unexpected slide.

sideslip, skid, slip

ଅର୍ଥ : குறைதல், வீழ்தல், வீழ்ச்சி

ଉଦାହରଣ : பங்குச் சந்தை வீழ்ச்சியைக் குறித்து புலனாய்வு செய்கின்றனர்.

ସମକକ୍ଷ : குறைதல், வீழ்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गिरने या घटने की क्रिया या भाव।

शेयर के मूल्यों में लगातार गिरावट के कारणों का पता लगाया जा रहा है।
अपकर्ष, अपकर्षण, अपभ्रंश, अपह्रास, अवनति, अवपतन, अवपात, अवरोह, उतार, कमी, गिराव, गिरावट, घटती, घटाव, घटौती, नरमी, नर्मी, न्यूनता

A change downward.

There was a decrease in his temperature as the fever subsided.
There was a sharp drop-off in sales.
decrease, drop-off, lessening

ଅର୍ଥ : ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.

ଉଦାହରଣ : கெட்டகுணம் மனிதனை வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது

ସମକକ୍ଷ : அழிவு, சரிவு, சீர்குலைவு, நாசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर बहुत नीचे स्तर पर आने की क्रिया।

दुर्गुण मनुष्य को पतन की ओर ले जाता है।
अधःपतन, अधःपात, अधोगति, अधोगमन, अधोपतन, अपकर्षण, अपध्वंस, अपभ्रंश, अभिपतन, अवक्रांति, अवक्रान्ति, अवक्षेपण, अवनति, अवपतन, अवपात, अवरोहण, आपात, इस्क़ात, इस्कात, गिराव, च्युति, निपात, पतन, मोक्ष

A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.

declination, decline