ଅର୍ଥ : பயன் இல்லாத தன்மை
ଉଦାହରଣ :
தைரியமான பையன் எந்த வேலையையும் பின்னே தள்ளுவது கிடையாது
ସମକକ୍ଷ : தைரியமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய
ଉଦାହରଣ :
இந்தியாவில் வீரமான வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபடுகின்றனர்
ସମକକ୍ଷ : பேராண்மையுள்ள, வீரமுடைய, வீரமுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
ଉଦାହରଣ :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
ସମକକ୍ଷ : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வீரமான
ଉଦାହରଣ :
மோகன் மிகவும் வீரமான சிறுவன்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Characterized by a lightly pert and exuberant quality.
A certain irreverent gaiety and ease of manner.