ଅର୍ଥ : ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்
ଉଦାହରଣ :
அவன் விழுந்த வீட்டில் வாழ்க்கையை கழிப்பது நிர்ப்பந்தமானது
ସମକକ୍ଷ : வீழ்ந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்று கீழே சரிந்த நிலை
ଉଦାହରଣ :
இடிந்து விழுந்த வீட்டைப் பார்த்து விவசாயி அழத் தொடங்கினான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மேலிருந்து கீழே வந்த
ଉଦାହରଣ :
சிறுவர்கள் மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களை உண்டனர்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :