ଅର୍ଥ : அளவுக்கு மீறி உண்ணுதல்
ଉଦାହରଣ :
சிறுவர்கள் ஐஸ்கிரீமை விழுங்கினர்
ସମକକ୍ଷ : அடைத்துக்கொள், ஆவலாதிப்படு, கபளீகரம் செய், தெவிட்டுகிற வரையில் சாப்பிடு, பெருந்தீனிகொள், பேராசையுடன் விழுங்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உணவுப்பொருள் முதலியவற்றை வாயின் வழியாகச் செல்லவிடுதல்.
ଉଦାହରଣ :
பாம்பு தவளையை விழுங்கியது
ସମକକ୍ଷ : முழுங்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :