ଅର୍ଥ : உறக்கம் இல்லாமல் கண்களை விழித்திருக்கும் செயல் அல்லது தூக்கம் இல்லாத நிலை
ଉଦାହରଣ :
அமாவாசை இரவில் மந்திரக்காரன் விழித்திருக்கின்றான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உறக்கத்திலிருந்து எழுதல்
ଉଦାହରଣ :
கனவு கண்டு விழித்துக்கொண்டான்
ସମକକ୍ଷ : முளி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மனித உறுப்புகளில் ஒன்று.
ଉଦାହରଣ :
அவளுடையக் கண்கள் மானைப் போன்று மிரட்சியாக இருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :