ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விழச்செய் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விழச்செய்   வினைச்சொல்

ଅର୍ଥ : பூ, விதை போன்றவற்றை பரவலாக விழச் செய்தல்.

ଉଦାହରଣ : 26 ஜனவரியன்று விமானத்திலிருந்து பூக்களை கீழே போட்டனர்

ସମକକ୍ଷ : பொழி, போடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वर्षा के जल के समान ऊपर या इधर-उधर से निरन्तर अधिक मात्रा में कोई वस्तु आदि गिराना।

छब्बीस जनवरी के दिन हेलिकाप्टर ने फूल बरसाये।
बरषाना, बरसाना, बारिश करना, वर्षा करना

Spray or sprinkle with.

The guests showered rice on the couple.
shower

ଅର୍ଥ : ஒருவர் விழுவதை மற்றவர்கள் மூலமாக செய்தல்

ଉଦାହରଣ : சொத்தைக் கைப்பற்றுவதற்காக கொடுமைக்கார மகன் தன்னுடைய தந்தையை மாடியிலிருந்து விழச்செய்தான்

ସମକକ୍ଷ : தள்ளிவிடச்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गिराने का काम किसी अन्य से करवाना।

जायदाद पाने के लिए दुष्ट पुत्र ने अपने पिता को छत से गिरवा दिया।
गिरवाना

ଅର୍ଥ : நீரோட்டத்தை சரிவின் பக்கமாக எடுத்துச் செல்வது

ଉଦାହରଣ : அணையின் நீரை வாய்க்காலில் விழச்செய்கின்றனர்

ସମକକ୍ଷ : ஊற்றச்செய், கொட்டச்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रवाह को ढाल की ओर ले जाना।

बाँध का पानी नहरों में गिराया जाता है।
गिराना