ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.
ଉଦାହରଣ : பசு ஒரு வீட்டு விலங்கு
ସମକକ୍ଷ : மிருகம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
चार पैरों से चलने वाला दुमदार जंतु।
An animal especially a mammal having four limbs specialized for walking.
ଅର୍ଥ : கொடிய விலங்கு
ଉଦାହରଣ : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
हिंसक पशु।
ଅର୍ଥ : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
ଉଦାହରଣ : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன
ସମକକ୍ଷ : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, மிருகம்
वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।
A living organism characterized by voluntary movement.
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ