ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விலகு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விலகு   வினைச்சொல்

ଅର୍ଥ : பிணைப்பிலிருந்து விலகுதல்

ଉଦାହରଣ : குழந்தை தாயின் பிடியிலிருந்து விலகியது.

ସମକକ୍ଷ : விடுதலைச் செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बंधन या उलझन से निकालना।

बच्चे ने अपना हाथ छुड़ाया।
छुड़ाना, छोड़ाना

Release from entanglement of difficulty.

I cannot extricate myself from this task.
disencumber, disentangle, extricate, untangle

ଅର୍ଥ : தொலைவில் இருப்பது

ଉଦାହରଣ : மேகம் விலகியிருக்கிறது

ସମକକ୍ଷ : ஒதுங்கு, தள்ளு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दूर होना।

बादल छँट गए हैं।
छँट जाना, छँटना

ଅର୍ଥ : விலகு, பின்வாங்கு

ଉଦାହରଣ : சுயேட்சை வேட்பாளர் தானாகவே பின்வாங்கினார்.

ସମକକ୍ଷ : பின்வாங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निर्वाचन आदि में उम्मीदवार का प्रतियोगिता से हट जाना।

निर्दलीय उम्मीदवार झुमुकलालजी बैठ गए।
बैठना

Make a retreat from an earlier commitment or activity.

We'll have to crawfish out from meeting with him.
He backed out of his earlier promise.
The aggressive investment company pulled in its horns.
back away, back out, crawfish, crawfish out, pull back, pull in one's horns, retreat, withdraw

ଅର୍ଥ : பக்கத்திலிருந்து தள்ளிப் போவது

ଉଦାହରଣ : அவன் என்னைப்பார்த்து ஒதுங்கிப் போனான்

ସମକକ୍ଷ : ஒதுங்கு, தள்ளு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बगल से होकर जाना।

वह मुझे देखकर बगलिया गया।
बगलियाना

ଅର୍ଥ : பதவியிலிருந்து விலகுதல் அல்லது வெளியேறுதல்

ଉଦାହରଣ : தவறை உணர்ந்து லதா தன் பதவியிலிருந்து விலகினாள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फाड़ने में प्रवृत्त करना।

मनोहर मजदूरों से लकड़ी फड़वा रहा है।
चीरवाना, फड़वाना

ଅର୍ଥ : சேர்ந்திருக்கும் அல்லது இணைந்திருக்கும் ஒரு பொருள் பிரிந்துபோதல்

ଉଦାହରଣ : எனக்கு ஒரு திங்கட்கிழமை விட்டுப்போனது

ସମକକ୍ଷ : விடு, விட்டுவிடு, விலகிச்செல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

व्रत नियम आदि भंग होना।

मेरा एक सोमवार छूट गया।
छुटना, छूटना

Be at variance with. Be out of line with.

depart, deviate, diverge, vary

ଅର୍ଥ : விலகு

ଉଦାହରଣ : அவர் கட்சியிலிருந்து விலகிவிட்டார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मेल या दल आदि में से अलग होना।

वह काँग्रेस से निकल गया।
कबूतर अपने झुंड से टूट गया।
अरगाना, अलग होना, टूटना, निकलना, पृथक होना, फूटना, हटना

Remove oneself from an association with or participation in.

She wants to leave.
The teenager left home.
She left her position with the Red Cross.
He left the Senate after two terms.
After 20 years with the same company, she pulled up stakes.
depart, leave, pull up stakes

ଅର୍ଥ : ஒரு கூட்டமைப்பில் இருந்து பிரி

ଉଦାହରଣ : அந்த தம்பதிகள் விவாகரத்தின் மூலம் பிரிந்தனர்.

ସମକକ୍ଷ : பிரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संबंध आदि का टूटना।

आपसी झगड़े के कारण पति पत्नी अलग हो गए।
अलग होना

ଅର୍ଥ : தனித்து அல்லது விலகி இருப்பது

ଉଦାହରଣ : மரணம் அல்லது ஆபத்திலிருந்து விலகுவது

ସମକକ୍ଷ : அகல், நீங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अलग या दूर होना।

आई बला अब टल गई।
अलग होना, अहुटना, टरना, टलना, दूर होना, हटना

Go out of existence.

She hoped that the problem would eventually pass away.
pass away

ଅର୍ଥ : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து நீங்கி அல்லது தள்ளிச் செல்லுதல்.

ଉଦାହରଣ : பீஸ்மபிதாமஹ் வாழ்நாள் முழுவதும் தன் வாக்கை விட்டு விலகவில்லை

ସମକକ୍ଷ : அகலு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निश्चय या विचार पर दृढ़ न रहना।

भीष्मपितामह आजीवन अपनी प्रतिज्ञा से नहीं डिगे।
डगना, डिगना, हटना

ଅର୍ଥ : பழங்கள், பூக்களை நல்லவிதமாக பழுக்கவைப்பது அல்லது பூக்கள் முடிந்த பின்பு அழுகுவதில் ஈடுபடுவது

ଉଦାହରଣ : நேற்று வரை இந்த மாம்பழம் இறங்கியிருந்தது காய்கறியின் விலை இறங்கிக்கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : இறங்கு, தொய்வடைய, மங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फलों, फूलों आदि का अच्छी तरह से पक या फूल चुकने के बाद सड़न की ओर प्रवृत्त होना।

कल तक यह आम उतर जायगा।
सब्जी उतर रही है।
उतरना

ଅର୍ଥ : விலகி இருத்தல்

ଉଦାହରଣ : நான் தீங்கிலிருந்து விலகினேன்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दूर या अलग रहना।

मैं बुरी संगति से बचता हूँ।
बचना

Avoid and stay away from deliberately. Stay clear of.

eschew, shun