ଅର୍ଥ : கட்டையை போல இருப்பது
ଉଦାହରଣ :
அதிக குளிரின் காரணமாக சவம் விறைத்து போனது
ସମକକ୍ଷ : மரத்துப்போ
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குளிரின் காரணமாக விறைத்தல் அல்லது சுருங்குதல்
ଉଦାହରଣ :
மிக அதிகமான குளிரின் காரணமாக என்னுடைய கை - கால்கள் விறைத்துப்போகின்றன
ସମକକ୍ଷ : மரத்துப்போ
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இறுக்கம், வீக்கம் முதலியவற்றின் காரணமாக உடல் உறுப்புகளை அசைக்க முடியாதது
ଉଦାହରଣ :
குளிர் காலங்களில் என்னுடைய கை - கால் அடிக்கடி விறைத்துப்போனது
ସମକକ୍ଷ : மரத்துப்போ
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
तनाव, सूजन आदि के कारण अंगों का हिल-डुल न सकना।
ठंडी के दिनों में मेरे हाथ-पैर अक्सर जकड़ते हैं।