ଅର୍ଥ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.
ଉଦାହରଣ :
எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது
ସମକକ୍ଷ : ஆசையில்லாத, நாட்டமில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.
ଉଦାହରଣ :
அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்
ସମକକ୍ଷ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Having or feeling no desire.
A very private man, totally undesirous of public office.ଅର୍ଥ : விருப்பமில்லாத
ଉଦାହରଣ :
அவனுடைய விருப்பமில்லாத அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விரும்பாதத் தகவலை கொடுக்ககூடியது
ଉଦାହରଣ :
நல்ல செயல்களின் போது ஹைஜீனிக்கை விருப்பமில்லாததாகக் கருதப்படுகிறது
ସମକକ୍ଷ : ஆசைப்படாத, விருப்பபடாத, விரும்பப்படாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Presaging ill fortune.
Ill omens.ଅର୍ଥ : விருப்பம் இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
வேறுவழியில்லாமல் ஒரு சிலர் பிடிக்காதப் பொருட்களை வாங்குகிறார்கள்
ସମକକ୍ଷ : பிடிக்காத, விரும்பம்இல்லாத, விரும்பாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்
ସମକକ୍ଷ : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :