ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய வேண்டும் என்ற உணர்வு.
ଉଦାହରଣ : அவன் எந்த வேலையையும் விருப்பமாக செய்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
अपनी इच्छा या मर्जी से।
In a willing manner.
ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
ଉଦାହରଣ : அவன் விருப்பமாக வேட்டையாடுகிறான்
ସମକକ୍ଷ : ஆசையாக, ஆவலாக, நாட்டமாக, வாஞ்சையாக
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
शौक के कारण।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ