ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வியப்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வியப்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பொருள்

ଉଦାହରଣ : தாஜ்மஹால் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று

ସମକକ୍ଷ : அதிசயம், ஆச்சர்யம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आश्चर्य उत्पन्न करने वाली वस्तु।

ताजमहल विश्व के सात आश्चर्यों में से एक है।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, अजब, अजीब, अजूबा, अद्भुत वस्तु, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

ଅର୍ଥ : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.

ଉଦାହରଣ : இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்

ସମକକ୍ଷ : ஆச்சரியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विलक्षण प्राणी या पदार्थ।

आज हमने एक अजूबा देखा।
अजूबा

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

ଅର୍ଥ : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

ଉଦାହରଣ : திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்

ସମକକ୍ଷ : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।

आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, आचरज, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत, हैरानी

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

ଅର୍ଥ : அற்புதமானது அல்லது அசாதரணமானது

ଉଦାହରଣ : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

ସମକକ୍ଷ : அதிசயம், ஆச்சரியம், திகைப்பு, விசித்திரம், விந்தை, வினோதம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब