ଅର୍ଥ : சில ஜாதிகளில் விதவைகளுடன் செய்யப்படும் திருமணம்
ଉଦାହରଣ :
தற்காலத்தில் சிலர் விதவைத் திருமணத்தை ஆதரிப்பதில்லை மேலும் விதவைத் திருமணத்தை தவறாக நினைக்கின்றனர்
ସମକକ୍ଷ : கைம்பெண்திருமணம், கைம்பெண்மணம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कुछ जातियों में विधवा के साथ किया जाने वाला विवाह।
आधुनिक युग में भी बहुत लोग विधवा विवाह के पक्ष में नहीं हैं।The act of marrying again.
remarriage