ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விடை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒரு காளை

ଉଦାହରଣ : மகேஷ் எருதின் உடல்வலிமை பயிற்சிக்காக ஒரு எருது வாங்கினான்

ସମକକ୍ଷ : ஆணேறு, உமண்பகடு, எருது, காரி, விருஷபம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह बैल जिसका चमड़ा कुछ लाल रंग का होता है।

महेश ने बैल-हट्टे से एक सोकन खरीदा।
कैरा, कैरा बैल, सोकन, सोक्कन, सोखन

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

ଅର୍ଥ : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது

ଉଦାହରଣ : அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : ஆணேரி, உமண்பகடு, உழவெருது, எருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, காளைமாடு, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விருஷபம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह भैंस जो नर जाति की हो।

वह भैंसे को हल में जोत रहा है।
कासर, भैंसा, मदगमन, मह, महिष, विषज्वर, शनिरुह, हेरंब, हेरम्ब

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo

ଅର୍ଥ : கேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்து மூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவது.

ଉଦାହରଣ : நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் தரவில்லை

ସମକକ୍ଷ : பதில்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई प्रश्न या बात सुनकर या पढ़कर उसके समाधान के लिए कही या लिखी हुई बात या वाक्य।

आपने मेरे प्रश्न का उत्तर नहीं दिया।
उत्तर, जवाब

A statement (either spoken or written) that is made to reply to a question or request or criticism or accusation.

I waited several days for his answer.
He wrote replies to several of his critics.
answer, reply, response