ଅର୍ଥ : விடுதலை செய், விடுவி
ଉଦାହରଣ :
ராம் கூண்டிலிருந்த கிளிகளை விடுவித்தான்.
ସମକକ୍ଷ : விடுதலை செய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अपनी पकड़ से अलग या बंधन से मुक्त करना।
उसने पिंजरे में बंद पक्षियों को आज़ाद किया।ଅର୍ଥ : காப்பாற்று, விடுவி
ଉଦାହରଣ :
அவன் என்னை துன்பத்திலிருந்து காப்பாற்றினான்
ସମକକ୍ଷ : காப்பாற்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரை ஒருவரிடத்திலிருந்து பிரிப்பது
ଉଦାହରଣ :
அயல்நாட்டில் கிடைத்த வேலையிலிருந்து ராகுலை விடுவித்தனர்
ସମକକ୍ଷ : விடுதலைசெய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ଉଦାହରଣ :
மோகன் சோகனை படையிலிருந்து விடுவித்தான்
ସମକକ୍ଷ : விடுபடச்செய், விடுபடவை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விடுவி
ଉଦାହରଣ :
காவலர் கைதியை விடுவித்தார்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी को उसके द्वारा किए हुए अपराध के आरोप से मुक्त कर देना।
न्यायाधीश ने कैदी को बरी किया।