ଅର୍ଥ : கடையடைக்கும் நாள்
ଉଦାହରଣ :
பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையாக இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியதுவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்.
ଉଦାହରଣ :
இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று அறிவித்திருக்கிறது
ସମକକ୍ଷ : ஓய்வுநாள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அலுவலகம்,கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்
ଉଦାହରଣ :
இன்று மாலை விடுமுறைக்கு பிறகு நான் தங்களை சந்திப்பேன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :