ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ விடுதலையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

விடுதலையான   பெயரடை

ଅର୍ଥ : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.

ଉଦାହରଣ : சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது

ସମକକ୍ଷ : சுதந்தரமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Not restrained or tied down by bonds.

unbound

ଅର୍ଥ : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது

ଉଦାହରଣ : சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்

ସମକକ୍ଷ : விடுதலைப் பெற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो किसी प्रकार के बंधन से छूट गया हो।

कारागार से आज़ाद कैदी अपने परिवार से मिलकर बहुत खुश था।
आज़ाद, आजाद, छूटा हुआ, बंधनमुक्त, बन्धनमुक्त, मुक्त

ଅର୍ଥ : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.

ଉଦାହରଣ : நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்

ସମକକ୍ଷ : சுதந்திர, சுதந்திரமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Free from external control and constraint.

An independent mind.
A series of independent judgments.
Fiercely independent individualism.
independent

ଅର୍ଥ : மீட்கப்பட்ட

ଉଦାହରଣ : மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : மீட்கப்பட்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उद्धार किया हुआ।

अनुद्धृत व्यक्ति अब गाँव में शांतिपूर्वक जीवन व्यतीत कर रहा है।
अनुद्धृत