ଅର୍ଥ : ஏதாவது ஒரு நல்ல செய்தியோ அல்லது வேலையோ நடந்தால் அதன் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் தெரிவிப்பது
ଉଦାହରଣ :
அனைத்து நண்பர்களும் அவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் கூறிக் கொண்டிருந்தனர்
ସମକକ୍ଷ : வாழ்த்துக்கள்கூறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
* किसी के यहाँ कोई शुभ बात या काम होने पर अच्छी कामना और आनंद प्रकट करनेवाली बातें कहना।
सभी दोस्त उसे जन्मदिन की शुभकामना दे रहे हैं।