ଅର୍ଥ : தீப்பற்றும் ஹைட்ரோ கார்பன் கலவை
ଉଦାହରଣ :
வாயுவை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் முதலியவை உருவாக்கப்படுகின்றன
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வயிற்றினுள் இருக்கும் காற்று
ଉଦାହରଣ :
வாயுத் தொல்லையால் ஒரே ஏப்பமாக வருகிறது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : திடப் பொருளாகவும் திரவமாகவும் இல்லாத பரவும் தன்மை கொண்ட ரசாயனப் பொருள்
ଉଦାହରଣ :
போபால் விஷ வாயு விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :