ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வாத்தியக்கருவி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வாத்தியக்கருவி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஏதாவது ஒரு வாத்தியத்தை ஒலிப்பதற்காக அதன் மூலமாக இறக்கப்படும் விசைகள் அல்லது சாவிகள்

ଉଦାହରଣ : வாசிப்பவன் இசைக்கருவிகள் மீது தன்னுடைய விரல்களை தடவிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : இசைக்கருவிகள், சங்கீதக்கருவி, சங்கீதவாத்தியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह कुंजी जो किसी वाद्य में लगी रहती है और जिसके द्वारा उसे बजाया जाता है।

वादक वाद्य कुंजी पर अपनी अंगुलियाँ फिरा रहा है।
वाद्य कुंजी

ଅର୍ଥ : வாத்தியக் கருவிகளை வாசிப்பதினால் உருவாகும் மென்மை, தீவிரம் ஏற்ற - இறக்கம் முதலியவை உள்ள சத்தம்

ଉଦାହରଣ : வாத்தியக்கருவி முழுமையான கலைக் கூடத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोमलता,तीव्रता,उतार-चढ़ाव आदि से युक्त वह ध्वनि जो वाद्य यंत्रों को बजाने से निकलती है।

वाद्य स्वर संपूर्ण कलागृह में गूँज रहा है।
वाद्य यंत्र सुर, वाद्य यंत्र स्वर, वाद्य स्वर