ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வாடகை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வாடகை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்திக் கொள்ள குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை இவ்வளவு என்ற கணக்கு.

ଉଦାହରଣ : இங்கிருந்து தில்லிக்கு வாடகை எவ்வளவு?


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी सवारी पर चढ़ने के लिए दिया जाने वाला कुछ निश्चित धन।

यहाँ से दिल्ली का किराया कितना है?
किराया, परिवहन भाड़ा, भाड़ा, यात्रा भाड़ा, यात्रा शुल्क

The sum charged for riding in a public conveyance.

fare, transportation

ଅର୍ଥ : மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக அதன் உரிமையாளனுக்கு கொடுக்கும் ஒரு விலை

ଉଦାହରଣ : அவன் இந்த வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह दाम जो दूसरे की कोई वस्तु काम में लाने के बदले में उसके मालिक को दिया जाए।

वह इस घर का एक हजार रुपये किराया लेता है।
उजरत, कर्मण्या, किराया, भाट, भाटक, भाड़ा, महसूल, विधा, शुल्क, हाटक

A fixed charge for a privilege or for professional services.

fee

ଅର୍ଥ : ரூபாய் பைசா முறையில் கோதுமை மட்டுமில்லாமல் அரிசியையும் பயிர் செய்யும் முறையில் இருக்கும் வயல் வாடகை

ଉଦାହରଣ : ஜமீன்ந்தார் காலத்தில் சில ஜமீன்தார்கள் விவசாயிகளிடம் வாடகை வசூலித்தனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खेत का वह लगान जो रुपये-पैसे के रूप में नहीं बल्कि गेहूँ, चावल आदि पैदावरों के रूप में हो।

जमींदारी युग में कुछ जमींदार किसानों से जिन्सी लगान वसूल करते थे।
जिन्सी लगान

Charge against a citizen's person or property or activity for the support of government.

revenue enhancement, tax, taxation