ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
ଉଦାହରଣ :
அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்
ସମକକ୍ଷ : அவா, ஆசை, ஆவல், நாட்டம், பிரியம், விருப்பம், விழைவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A sense of concern with and curiosity about someone or something.
An interest in music.ଅର୍ଥ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ଉଦାହରଣ :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
ସମକକ୍ଷ : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।