ଅର୍ଥ : உறுதி, வாக்குத்தத்தம், வாக்குறுதி
ଉଦାହରଣ :
வாக்குறுதியை மீறினால் தண்டனை வழங்கப்படும்.
ସମକକ୍ଷ : உறுதி, வாக்குத்தத்தம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும் உறுதி அளிக்கும் பேச்சு.
ଉଦାହରଣ :
தற்காலத்தில் மிகவும் குறைவானவர்களே தன்னுடைய வாக்கை காப்பற்றுகிறார்கள்
ସମକକ୍ଷ : வாக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.
promiseଅର୍ଥ : ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக அல்லது செய்யாமல் இருப்பதாக கூறி அளிக்கும் உறுதி.
ଉଦାହରଣ :
பீஷ்மர் வாழ்க்கை முழுவதும் பிரம்மசாரியத்தை கடைப்பிடிக்க வாக்குறுதி அளித்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.
promise