ଅର୍ଥ : நிகழ்வது அல்லது ஆரம்பமாவது
ଉଦାହରଣ :
எனக்கு தூக்கம் வருகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வா
ଉଦାହରଣ :
திங்கட்கிழமை என்னுடைய புதிய கார் வந்து விடும்.
ଅର୍ଥ : வா
ଉଦାହରଣ :
இந்த வருடம் மார்ச் மாதத்திலேயே மாம்பழம் வந்துவிட்டன.
ଅର୍ଥ : புரிந்து கொள்ள
ଉଦାହରଣ :
ஆலோசனை நேரத்திற்கு பின் அனைவரும் ஒருமனதான கருத்திற்கு வந்தடைந்தோம்.
ସମକକ୍ଷ : போய்ச்சேர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றின் இடையில் இருப்பது
ଉଦାହରଣ :
பனாரஸ் உத்திரபிரதேசத்தில் வருகிறது இந்த கதை இராமாயணத்தில் வருகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வா
ଉଦାହରଣ :
அப்துல் இன்றைக்கு வருவான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தோன்று, வா
ଉଦାହରଣ :
வெயில் காலத்தில் உடலில் வேர்க்குரு தோன்றும்
ସମକକ୍ଷ : தோன்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இன்னொருவருக்கு நிகரான சமமான நிலையை அடைதல்
ଉଦାହରଣ :
கடுமையாக முயற்சித்ததால் நானும் வினோத்தைப் போல் இராணுவத்தில் சேர்ந்தேன்.
ସମକକ୍ଷ : சேர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தெரிந்து கொள்ள
ଉଦାହରଣ :
நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் சீதாவிற்கு இத்திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்ற கருத்திற்கு நான் வந்தடைந்தேன்.