ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வழக்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வழக்கு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சண்டை போடக்கூடிய விசயம்

ଉଦାହରଣ : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

ସମକକ୍ଷ : கலகம், சச்சரவு, சண்டை, வம்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

ଅର୍ଥ : நீதிமன்றம், பஞ்சாயத்து போன்றவற்றில் தீர்வுக்காக முன்வைக்கப்படுவது.

ଉଦାହରଣ : நான் என்னுடைய எதிரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தேன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अभियोग, अपराध, अधिकार या लेन-देन आदि से संबंध रखने वाला वह विवाद जो न्यायालय के सामने किसी पक्ष की ओर से विचार के लिए रखा जाए।

यह मुकदमा न्यायालय में विचाराधीन है।
अभियोग, कांड, काण्ड, केस, मामला, मुआमला, मुकदमा, मुकद्दमा, मुक़दमा, मुक़द्दमा, वाद

A comprehensive term for any proceeding in a court of law whereby an individual seeks a legal remedy.

The family brought suit against the landlord.
case, causa, cause, lawsuit, suit

ଅର୍ଥ : குற்றம் அல்லது வழக்கில் தன்னுடைய பக்கமுள்ள நியாயத்திற்காக போடப்படும் ஒரு முறை

ଉଦାହରଣ : தங்களுடைய வழக்கை யார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

ସମକକ୍ଷ : பின்பற்றல், முயற்சி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अभियोग या मुकदमे में अपने पक्ष के समर्थन आदि के लिए की जाने वाली कार्रवाई।

आपकी पैरवी कौन कर रहा है?
पैरवी

ଅର୍ଥ : ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்

ଉଦାହରଣ : நீதிமன்றத்தில் வக்கீல் வாதியிடம் வாதம் செய்கிறார்

ସମକକ୍ଷ : தருக்கம், தர்க்கம், வாதம், விதண்டை, வியாச்சியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की कही हुई बातों की सत्यता की जाँच के लिए की जाने वाली पूछ-ताछ या फेरफार के प्रश्न।

न्यायालय में वकील मुलज़िम से जिरह करता है।
जिरह

(law) close questioning of a hostile witness in a court of law to discredit or throw a new light on the testimony already provided in direct examination.

cross-examination

ଅର୍ଥ : ஒரு குற்றம் சம்பந்தமாகக் காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கை.

ଉଦାହରଣ : விசாரணைக்குப் பின்னால் அவன் மீது உள்ள வழக்கு என்று தெரியவந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपकार के निवारण या क्षतिपूर्ति के निमित्त की गई न्यायालय में प्रार्थना।

न्यायालय ने प्रतिवादी को अभियोग के अनुरूप मुआवज़ा देने कहा।
अभियुक्ति, अभियोग, अभिहार, अभ्याहार, नालिश, फरियाद, फर्याद, फ़रियाद

The lawyers acting for the state to put the case against the defendant.

prosecution