ଅର୍ଥ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
ଉଦାହରଣ :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
ସମକକ୍ଷ : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்
ଉଦାହରଣ :
அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது
ସମକକ୍ଷ : அண்டா, கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।
अटका बहुत बड़ा होता है।